Home
IDC - மங்கஃப் - மத்ரஸா அச்சிடுக மின்-அஞ்சல்
IDC மங்கஃப் கிளையில் 10-12-2010 முதல் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான மத்ரஸா துவங்கப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

சிறுவர்களுக்கான மதரஸாவில் குர்ஆன் ஓத கற்றுக்கொடுத்தல் மேலும் தீனிய்யாத் என்று சொல்லக்கூடிய மார்க்க விளக்கங்களும், அரபி மொழி எழுத்துப்பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது.
சிறுவர்கள் மத்ரஸா நடைபெறும் நாட்கள்  :  வெள்ளி காலை 8.30 முதல் 10;.30 வரை
                                                                                          சனி         காலை 9.00 முதல் 12.00 வரை


பெரியவர்களுக்கான மத்ரஸாவில் குர்ஆன் ஓதத்தெரியாவர்களுக்கும், ஓதி மறந்தவர்களுக்கும் குர்ஆனை முறையாக ஓதும் பயிற்சியும், முறையாக ஓதத்தெரிந்தவர்களுக்கு தஜ்வீத் பயிற்சியும் கற்றுத்தரப்படுகிறது.
பெரியவர்களுக்கான மத்ரஸா நடைபெறும் நாள் : புதன் கிழமை தோறும் மாலை 6.30 முதல் 8.30
வரை 

 
குறிப்பு : பெண்களுக்கான மத்ரஸா வாரம் மூன்று தினங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேற்கண்ட பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 25669425, 23722805, 97695608 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.