இஸ்லாமிய தஃவா சென்டர் (IDC) குர்ஆன் சுன்னா அடிப்படையில் பல்வேறு மார்க்க பணிகளை செய்துவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! முன் மாதிரி இஸ்லாமிய நூலகம் தமிழ் மொழியில் ஜும்மா மற்றும் பெருநாள் உரைகள் பெரியவர்களுக்கான குர்ஆன் மத்ரஸா மார்க்க பிரச்சார வகுப்புகள் சிறுவர்கள் மத்ரஸா பெண்கள் மத்ரஸா கோடைகால சிறப்பு வகுப்புகள் புனித உம்ரா பயணம் மாதாந்திர பெண்கள் சிறப்பு நிகழ்ச்சி ரமலான் நிகழ்ச்சிகள் ஜகாத்துல் பித்ர் விநியோகம் நோயாளி நலன் விசாரிப்பு மாற்று சமய மக்களுக்கான அழைப்பு பணி
|