1. ஒரு நபருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 2. பெயர், Civil ID எண், ஃபோன் நம்பர் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். 3. கேள்வி எண்களை தெளிவாக குறிப்பிட்டு பதில்களை தனித்தாளில் எழுத வேண்டும். 4. விடைத்தாள்களை IGC யின் இரு ஜூம்ஆ பள்ளிகள் அல்லது பெண்கள் நிகழ்ச்சியில் ஒப்படைக்க வேண்டும். 5. ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் சரியான விடைகளை எழுதியிருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. 6. இன்ஷா அல்லாஹ் பரிசுகள் IGC யின் பெண்கள் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.பரிசுக்குரியவர்கள் பரிசு பெற நேரில் வர வேண்டும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. |