بسم الله الرحمن الرحيم அறிவுத்திறன் போட்டி கேள்வி மற்றும் பதில் - பிப்ரவரி 2011 A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும.; ( 25,26,27 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்) (10X3=30) (ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | அல்லாஹ் எதற்காக மனிதர்களுக்கு உணவை அளவுடன் கொடுக்கின்றான்? | 42:27 | | 2. | மனிதர்களில் உயர்வு மற்றும் தாழ்வு இருப்பது ஏன்? | 43:32 | | 3. | மனோ இச்சையை கடவுளாக ஆக்குபவனுக்கு தண்டனை என்ன ? | 45:23 | | 4. | குழந்தையின் பால்குடி எவ்வளவு காலம் ? | 46:15 | | 5. | நபிக்கும் , நபியை பின்பற்றும் மக்களுக்கும் உள்ள குணங்கள் என்ன ? | 48;29 | | 6. | மனித மாமிசம் தின்பவர்கள் யார் ? | 49:12 | | 7. | மறுமையில் சிலருடன் அவர்களின் சந்ததியும் சேர்க்கப்படுவார்கள் அவர்கள் யார் ? | 52:21 | | 8. | மறுமையில் பல பகுதிகளிலிருந்தும் ஒளி கிடைக்கப்பெறுபவர்கள் யார் ? | 57:12 | | 9. | அழிந்து போகும் விவசாயத்தை பெறுபவன் யார் ? | 57:20 | | 10. | இரு மடங்கு அருள் பெறுபவர் யார் ? | 57:28 |
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும்.( புகாரி நூலில் ஜனாஸா என்ற பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும்.) (10 X 2=20) (ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | நபி ( ஸல் ) அவர்கள் மகளின் ஜனாஸாவை குளிப்பாட்டும்போது என்ன கூறினார்கள்? | பாடம் எண் 12,13,17 ஹதீஸ் 1257,1258,1263 பக்கம் 53,57 | | 2. | இஹ்ராம் அணிந்தவரின் ஜனாஸாவிற்கு செய்ய வேண்டியது என்ன ? | பாடம் எண் 19,20,21 ஹதீஸ் 1265,1266,1267 பக்கம் 58,59 | | 3. | அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் நோன்பு திறக்கும் போது கூறியது என்ன ? | பாடம் எண் 25,26,27 ஹதீஸ் 1274,1275,1276 பக்கம் 63,64,65 | | 4. | இறந்தவர்களுக்கு எத்தனை நாட்கள் துக்கம் கடை பிடிக்க வேண்டும் ? | பாடம் எண் 30 ஹதீஸ் 1280,1281,1282 பக்கம் 68,69 | | 5. | நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்பவனுக்கு தண்டனை என்ன ? | பாடம் எண் 32 ஹதீஸ் 1291 பக்கம் 77 | | 6. | துன்பத்தின் போது செய்யக்கூடாதவை என்ன ? | பாடம் எண் 35,37,38,39 ஹதீஸ் 1294,1296,1297,1298 பக்கம் 79,81,82 | | 7. | நபி (ஸல்) அவர்கள் மகன் இப்ராஹிமின் மரணத்தின் போது கூறியது என்ன ? | பாடம் எண் 43 ஹதீஸ் 1303 பக்கம் 87 | | 8. | ஜனாஸா கொண்டு செல்லும் போது என்ன செய்ய வேண்டும் ? | பாடம் எண் 47,48 ஹதீஸ் 1308,1309,1310 பக்கம் 92,93 | | 9. | மனிதன் ஏன் மயங்கி விழுவான் ? | பாடம் எண் 50,52 ஹதீஸ் 1314,1316 பக்கம்96,97 | | 10. | இந்த செய்தியை எனக்கு தெரிவிக்கக் கூடாதா ? என்றது கேட்டவர் யார் ? | பாடம் எண் 55 ஹதீஸ் 1321 பக்கம் 100 |
|