بسم الله الرحمن الرحيم அறிவுத்திறன் போட்டி கேள்வி மற்றும் பதில் - டிசம்பர் 2010 A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும.; (22,23,24 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்) (10X3=30) (ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | இரு மடங்கு வேதனையை வழங்கு என்று கூறுபவர்கள் யார் ? | 33 : 66 ,67 & 68 | | 2. | சுவையும் கசப்பும் சங்கமிக்கும் இடம் எது ? | 35 : 12 | | 3. | மூன்றிற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு எது ? | 39 : 6 | | 4. | மனிதன் இறைவனின் அருட்கொடையை எப்படி மறக்கிறான் ? | 39 : 8 | | 5. | மனிதனுக்கு மரணம் வருவது எவ்வாறு ? | 39 : 42 | | 6. | பாவம் செய்யும் மனிதர்களை இறைவன் அழைத்து கூறுவது என்ன ? | 39 : 53 | | 7. | நரகவாசிகளுக்கு நரகத்தின் காவலர்கள் கூறுவது என்ன ? | 39 : 71 | | 8. | மூசா நபியை பிர்அவுன் ஏன் கொலை செய்வேன் என்று கூறினான் ? | 40 : 26 | | 9. | எல்லா பொருள்களையும் பேச வைத்தவனே எங்களையும் பேச வைத்தான் . | 41 : 21 | | 10. | அல்லாஹ்வை ஈமான் கொண்டு பின்பு அதில் உறுதியாக இருப்பவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் என்ன ? | 41 : 30 |
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும்.( புகாரி நூலில் தொழுகையில் செய்யும் பிற செயல்கள் , தொழுகையில் மறதி , ஜனாஸாவின் சட்டங்கள் ஆகிய பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும்.) (10*2=20) (ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | தொழுகையில் பேசத்தடையான வசனம் எது ? | பாடம் எண் : 2 ; ஹதீஸ் 1200 ; பக்கம் 4 | | 2. | நபி (ஸல்) அவர்கள் ஏன் சிரித்தார்கள் ? | பாடம் எண்: 6 ; ஹதீஸ் 1205 ; பக்கம் 8 | | 3. | ஷைத்தானை நபி (ஸல்) அவர்கள் ஏன் கட்டவில்லை ? | பாடம் எண்:10 ; ஹதீஸ் 1210 ; பக்கம் 12 | | 4. | நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து எதற்காக விரைந்தார்கள் ? | பாடம் எண்: 18 ;ஹதீஸ் 1221 ; பக்கம் 22 | | 5. | துல்யதைன் (ரலி) அவர்கள் கூறியது என்ன ? | பாடம் எண்: 4 ; ஹதீஸ் 1228 ; பக்கம் 28 | | 6. | நபி ( ஸல்) அவர்கள் மக்களுக்கு கூறிய 14 விஷயங்கள் என்ன ? | பாடம் எண்: 2 ; ஹதீஸ் 1239 ; பக்கம் 39 | | 7. | இரு மரணங்கள் இல்லை என்று கூறியவர் யார் ? | பாடம் எண்: 3 ; ஹதீஸ் 1241 ; பக்கம் 41 | | 8. | வானவர்கள் இறக்கைகளால் யாருக்கு நிழல் கொடுத்தனர் ? | பாடம் எண்: 3 ; ஹதீஸ் 1244 ; பக்கம் 44 | | 9. | காலித் இப்னு வலீத் மூலமாக என்ன கிடைத்தது ? | பாடம் எண்: 4 ; ஹதீஸ் 1246 ; பக்கம் 46 | | 10. | நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் கேட்ட கேள்வி என்ன ? | பாடம் எண்: 6 ; ஹதீஸ் 1249 ; பக்கம் 48 |
|