بسم الله الرحمن الرحيم அறிவுத்திறன் போட்டி - மே 2011 A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும . ( 4 , 5 , 6 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்) (10X3=30) (ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | கிறிஸ்தவர்கள் கூறுவது போல் ஈஸா(அலை) கொலல்லப்பட்டார்களா ? அல்லாஹ் கூறும் பதில் என்ன ? | | | 2. | இவர்கள் தொழுகையை சோம்பலாக நின்று தொழுவார்கள் ? | | | 3. | தமக்கு தாமே அநியாயம் செய்தவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்போது என்ன கூறுவார்கள் ? | | | 4. | நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு மிகப்பெரும் அருள் புரிந்திருக்கிறான் ? | | | 5. | பாவிகள் உடனே தண்டிக்கப்படாமல் விடப்பட்டதற்கு காரணம் என்ன ? | | | 6. | எதைப்பெறுவதற்கு விரையுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான் ? | | | 7. | ஒரு பெண் பாவமான காரியம் செய்து, அது நிரூபிக்கப்பட்டால் அல்லாஹ் கூறும் தீர்ப்பு என்ன ? | | | 8. | தவறுதலாக ஒரு முஃமினை கொலை செய்து விட்டால் அல்லாஹ் கூறும் பரிகாரங்கள் என்ன ? | | | 9. | இறைதூதர்களில் சிலரை நம்புவோம், சிலரை நிராகரிப்போம் என்று கூறுபவர்கள் யார் ? | | | 10. | இறைதூதர்கள் மூலம் சபிக்கப்பட்டவர்கள் யார் ? | |
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும். ( புகாரி நூலில் ஹஜ் , உம்ராஎன்ற பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும் ) (10 X 2=20) (ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | தவாஃபில் தோள்களை குலுக்கிச்செல்ல நபியவர்கள் கூறிய காரணம் என்ன ? | | | 2. | உன்னால் நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாது என எதைபார்த்து கூறப்பட்டது ? | | | 3. | இஹ்ராம் அணிந்த நிலையில் இறந்தவரை எவ்வாறு அடக்கம் செய்யவேண்டும் ? | | | 4. | முஸ்தலிஃபாவில் இருந்து நபி(ஸல்)அவர்கள் மினாவிற்கு எந்த நேரத்தில் சென்றார்கள் ? | | | 5. | ஹஜ்ஜூடைய காலங்களில் வியாபாரம் செய்யலாமா ? | | | 6. | நபி(ஸல்)அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள்ளார்கள் ? | | | 7. | போர் மற்றும் ஹஜ்,உம்ராவை முடித்துவிட்டு திரும்பும்போது மேடான பகுதிகளில் நபியவர்கள் கூறியது என்ன ? | | | 8. | ஹஜ், உம்ராவிற்கும் கிடைக்கும் கூலி என்ன ? | | | 9. | பெண்கள் ஜிஹாதிற்கு அனுமதி கேட்டபொழுது நபியவர்கள் கூறிய பதில் என்ன ? | | | 10. | ரமழானில் உம்ரா செய்வீராக ! என்று கூறியதற்கான காரணம் என்ன ? | | குறிப்பு :விடைத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 03.06.2011 |