بسم الله الرحمن الرحيم அறிவுத்திறன் போட்டி - ஜூன் 2011 A) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழுவசனங்களையும் எழுதவும . ( 7 , 8 , 9 ஆகிய ஜூஸ்வில் மட்டுமே விடையை தேர்வு செய்யவும்) (10X3=30) (ஒரு வினாவிற்கு பல வசனங்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | இறைவனை அஞ்சுபவர்களின் உள்ளத்தில் ஷைத்தான் ஊசலாட்டதை ஏற்படுத்தினால் உடனே அவர்கள் என்ன செய்வார்கள் ? | | | 2. | நபிமார்களுக்கு பதிலாக மலக்குகள் பூமிக்கு தூதர்களாக அனுப்பப்பட்டால் மனிதனின் நிலை என்னவாகும் ? | | | 3. | பூமியில் வாழும் மக்களில் பெரும்பான்மையினரை நாம் பின்பற்றினால் நம்முடிவு என்ன ? | | | 4. | ஈஷா (அலை) அவர்களையும் அவர்களின் தாயரையும் அல்லாஹ் மறுமையில் நிறுத்தி கேட்கும் கேள்வி என்ன ? | | | 5. | உலகில் இணைவைத்தவர்களை மறுமையில் அல்லாஹ் நீங்கள் இணைவைத்தவைகள் எங்கே? என்று கேட்டால் அவர்கள் என்ன பதில் கூறுவார்கள் ? | | | 6. | அநியாயயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது வானவர்கள் என்ன சொல்லி உயிரை கைப்பற்றுவர்கள் ? | | | 7. | சொர்க்க வாசிகள் சுவனத்தில் நுழையும் போது நேர்வழி காட்டிய இறைவனை எப்படி புகழ்வார்கள் ? | | | 8. | யாருக்கு தாருஸ்ஸலாம் (சாந்தியுடைய வீடு) கிடைக்கும் ? | | | 9. | இறைவசனங்களை பற்றி வீண் விவாதம் செய்யும் கூட்டத்தில் நாம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ? | | | 10. | பிற மதக்கடவுள்களை திட்டலாமா? அப்படி திட்டினால் அவர்கள்பதில் எப்படி இருக்கும் ? | |
B) கீழ்காணும் வினாக்களுக்கு சரியான விடையை தேர்வு செய்து முழு ஹதீஸ்களையும் எழுதவும். ( புகாரி நூலில் ஹஜ் செய்வதில் இருந்து தடுக்கப்படுதல் , வேட்டையாடியதற்குரிய பரிகாரம் மற்றும் மதினாவின் சிறப்புகள பாடத்திலிருந்து மட்டுமே விடைகளை தேர்வு செய்யவும் ) (10 X 2=20) (ஒரு வினாவிற்கு பல ஹதீஸ்கள் இருப்பின் ஒன்றை மட்டும் எழுதவும்.) | எண் | கேள்வி | விடை | | 1. | யஸ்ரிபு என்றால் என்ன? அது என்ன செய்யும் ? | | | 2. | ஹஜ்ஜில் ஏற்படும் குறைபாடுகளுக்கு பரிகாரம் என்ன ? | | | 3. | மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் யாரை கொல்ல சொன்னார்கள் ? | | | 4. | வல்முர்சலாத் அத்தியாயம் எங்கு வைத்து இறங்கியது ? | | | 5. | அங்கேயே இருங்கள்! பள்ளிவால் பக்கத்தில் குடியேறவேண்டாம் என நபியவர்கள் யாரை பார்த்து கூறினார்கள் ? அதற்கு காரணம் என்ன ? | | | 6. | ஹஜ் செய்யும் எண்ணத்தில் ஹஜ் செய்ய முடியாமல் பெற்றோர் இறந்து விட்டால் அவருக்காக ஹஜ் செய்யலாமா ? | | | 7. | சுவனத்து பூஞ்சோலை என நபி (ஸல்) அவர்கள் எதை கூறினார்கள் ? | | | 8. | மதினாவில் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்த கூட்டம் எது ? | | | 9. | தஜ்ஜால் நுழைய முடியாத ஊர்கள் எது ? | | | 10. | நடந்தே கஃபா வரை செல்வேன் என்று நேர்ச்சை செய்யலாமா ? | | குறிப்பு :விடைத்தாள்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 01.07.2011 |